மீண்டும் போராட வந்த நேஹா போரா காவலில் எடுக்கப்பட்ட காட்சி
மீண்டும் போராட வந்த நேஹா போரா காவலில் எடுக்கப்பட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது
டெல்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரிய சி.ஜே.பி-யினரின் போராட்டம் 2ம் நாளாக தொடர்கிறது. இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்க வந்த நேஹா போரா போலீஸாரால் தடுப்பு காவலில் எடுக்கப்பட்ட காட்சி பதிவாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



