காணொளி: கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்ட காட்சி

காணொளிக் குறிப்பு, ஜான் பிரிட்டாஸ்
காணொளி: கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது. கன்னாட் பிளேஸ் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டார்.

போலீஸ் வாகனத்துக்குள் வைத்து தன்னை சி.ஆர்.பி.எப். வீரர்கள் தாக்கியதாகவும், பின்னர் சாலையோரத்தில் தான் கைவிடப்பட்டதாகவும் ஜான் பிரிட்டாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு