'பாலைவனத்தில் பூத்த பூக்கள்' - என்ன காரணம்?
'பாலைவனத்தில் பூத்த பூக்கள்' - என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது
சிலியில் அமைந்துள்ள அடகாமா பாலைவனம், ஆண்டிஸ் மலைத்தொடருக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையில் உள்ளது. எல் நினோ நிகழ்வால் அப்பகுதிக்குக் கனமழை கிடைத்ததைத் தொடர்ந்து, பூமியின் மிக வறண்ட இடங்களுள் ஒன்றான பகுதி இப்போது மலர்களால் சூழப்பட்டுள்ளது.
செடிகள் பூப்பதற்குத் தேவையான சரியான அளவு மழை கிடைக்கும் வரை, அவற்றின் விதைகளும் கிழங்குகளும் பல ஆண்டுகளுக்கு உறக்க நிலையில் இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



