காக்ரோச் ஜனதா கட்சியின் இப்போதைய கோரிக்கை என்ன?

காணொளிக் குறிப்பு,
காக்ரோச் ஜனதா கட்சியின் இப்போதைய கோரிக்கை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அடுத்தடுத்து தலைவர்கள் தடுப்புக்காவலில் வைப்பு, கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் போராட்டம் என பரபரப்பான சூழலில் உள்ளது டெல்லி.

இதற்கு காக்ரோச் ஜனதா கட்சி விடுத்திருந்த ஓர் அழைப்பே பிரதான காரணம். எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்துக்கு காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் ஞானேஷ்குமாரை ஏன் இவர்கள் பதவி விலகச் சொல்கின்றனர்? அப்படி அவர் மீதான குற்றச்சாட்டு தான் என்ன? இந்த வீடியோவில் விரிவாகக் காண்போம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு