தி சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு (புகைப்படத் தொகுப்பு)
படக்குறிப்பு, இன்னும் கட்டடத்திற்குள் எரிந்து கொண்டிருக்கும் தீயை படத்தில் காணலாம்.பிரசுரிக்கப்பட்டது
படக்குறிப்பு, எரிந்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் பக்கவாட்டு தோற்றம்.படக்குறிப்பு, கடுமையாக சேதமடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று இடிந்து உள்ளே விழுந்தது.படக்குறிப்பு, தி சென்னை சில்க்ஸ் சுற்றியுள்ள பகுதியில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.படக்குறிப்பு, கட்டடத்தின் கார் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள குடிநீர் சேமிக்கும் தொட்டிகள் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளன.படக்குறிப்பு, கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்றுவரும் கட்டட இடிப்பு பணிகள்படக்குறிப்பு, புழுதி பறக்கக்கூடாது என்பதற்காக இடிபாடுகளுக்கு தண்ணீர் தெளிக்கப்படும் காட்சி.படக்குறிப்பு, "ஜா கட்டர்" என்ற எந்திரம் கொண்டுவரப்பட்டு இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :