காணொளி: தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு சாதிய பிரச்னை தடையாக உள்ளதா?
காணொளி: தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு சாதிய பிரச்னை தடையாக உள்ளதா?
2026 சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, 'உங்கள் குரல்' என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் குரலை கேட்டுள்ளது பிபிசி தமிழ்.
அதன் ஒரு பகுதியாக, தென் மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் என்ன? உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் என்ன? சாதிய பிரச்னைகளால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மக்களின் கோரிக்கையை கேட்டறிந்தோம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



