பிரான்ஸ் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடம் எரிப்பு
பிரான்ஸ் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடம் எரிப்பு
பிரசுரிக்கப்பட்டது
பிரான்ஸில் வரலாற்றுச் சிறப்புமிக்க நகராட்சி கட்டடத்தின் கோபுரம் தீப்பற்றி இடிந்து விழுந்தது.
நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின்போது, 140 ஆண்டுகள் பழமையான நகராட்சி கட்டடத்துக்குத் தீ வைக்கப்பட்டது.
கல்வித் தரம் மற்றும் அன்றாடச் செலவு குறித்த கவலைகளால், சனிக்கிழமையன்று பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



