காணொளி: 2026 சட்டப்பேரவை தேர்தலில் மாணவர்கள் எதிர்பார்ப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, 2026 சட்டப்பேரவை தேர்தல் – மாணவர்கள் குரல்
காணொளி: 2026 சட்டப்பேரவை தேர்தலில் மாணவர்கள் எதிர்பார்ப்பு என்ன?

2026 சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, 'உங்கள் குரல்' என்ற நிகழ்ச்சி மூலம், கல்லூரி மாணவர்களின் குரலைக் கேட்டுள்ளது பிபிசி தமிழ்.

'அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியில் எங்களுக்கு இது வேண்டாம்' என அவர்கள் நினைக்கும் விஷயங்களை பகர்ந்துகொண்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு