விஜய் கோவை பயணம்: மாற்றுத்திறனாளி திடீர் போராட்டம் ஏன்?

காணொளிக் குறிப்பு, கோவை சென்ற முதலமைச்சர் விஜய் - போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி
விஜய் கோவை பயணம்: மாற்றுத்திறனாளி திடீர் போராட்டம் ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

புதிதாகக் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை திறந்து வைக்க வெள்ளிக்கிழமை முதலமைச்சர் விஜய் கோவை சென்றார்.

அவரை வரவேற்க பொதுமக்கள் சாலையோரம் காத்திருந்த நிலையில் முதலமைச்சரை சந்தித்து இலவச வீடு கோரி மனு அளிக்க மாற்றுத்திறனாளி ஒருவர் காத்திருந்தார்.

ஆனால், விஜயை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் அப்பகுதியில் தரையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

விரிவாகக் காணொளியில்…

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு