கோவை சென்ற விஜயை காண மழையில் நனைந்தபடி காத்திருந்த மக்கள்
கோவை சென்ற விஜயை காண மழையில் நனைந்தபடி காத்திருந்த மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
கோவையில் நவீன முறையில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். முதலமைச்சர் விஜயை பார்ப்பதற்காக சாலையோரங்களில் மக்கள் காத்திருந்தனர். அப்போது கனமழை பெய்த நிலையிலும் அவர்கள் நனைந்தபடியே நின்றிருந்தனர்.
குடை பிடித்தபடி மக்களை சந்தித்த முதலமைச்சர் விஜய்.
விரிவாகக் காணொளியில்…
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



