சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் கனிமொழி பங்கேற்பு

காணொளிக் குறிப்பு, இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்ற கனிமொழி
சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் கனிமொழி பங்கேற்பு
பிரசுரிக்கப்பட்டது

'எஸ்.ஐ.ஆருக்கு எதிராகவும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக எம்.பி. கனிமொழி, திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விரிவாகக் காணொளியில்…

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு