தீப்பந்தம் ஏந்தி எரியும் தணல் மீது நடனம்: குஜராத்தின் 80 ஆண்டு வழக்கம்
தீப்பந்தம் ஏந்தி எரியும் தணல் மீது நடனம்: குஜராத்தின் 80 ஆண்டு வழக்கம்
பிரசுரிக்கப்பட்டது
குஜராத் மாநிலத்தின் நாட்டுப்புற நடனங்களில் ஒன்று மஷால் ராஸ். கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி, எரியும் தணல்கள் மீது ஆடுகின்றனர். இந்த நடனம் 80 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் ஆடப்பட்டு வருகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு