காணொளி: குற்றாலத்தில் வெள்ளம் - அருவியில் குளிக்க தடை
காணொளி: குற்றாலத்தில் வெள்ளம் - அருவியில் குளிக்க தடை
பிரசுரிக்கப்பட்டது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அருவியில் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை விதித்துள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



