காணொளி: "எல் நினோ; கூடுதல் மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது"
காணொளி: "எல் நினோ; கூடுதல் மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது"
பிரசுரிக்கப்பட்டது
சென்னை பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்
'நவம்பருக்கு பிறகு கூடுதல் மழை வருவதற்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கு எல் நினோ காரணமாக அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசியது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



