காணொளி: ஆன்லைன் வகுப்பின்போது பெண்ணின் அருகே வெடித்த ரஷ்ய டிரோன்
காணொளி: ஆன்லைன் வகுப்பின்போது பெண்ணின் அருகே வெடித்த ரஷ்ய டிரோன்
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேனில் ஆன்லைன் வகுப்பு நடத்திக்கொண்டிருந்த பெண்ணுக்கு அருகே ரஷ்ய ட்ரோன் வெடித்த காட்சி வெளியாகியுள்ளது.
இதில் வடிவமைப்பாளரான யெலிசவெட்டாவுக்கு காயம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த தாக்குதலில் தனது வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்ததாக அவர் தெரிவித்தார். இந்த தாக்குதலில், 25 மாடிக் கட்டிடத்திற்கு அருகே ட்ரோன் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்ததாக யுக்ரேன் அவசரகால சேவைத் துறை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



