காணொளி: வெனிசுவேலா எண்ணெயால் என்ன லாபம்? - டிரம்ப் விளக்கம்

காணொளிக் குறிப்பு, வெனிசுவேலா எண்ணெயால் போர்ச் செலவை ஈடுகட்டிவிட்டதா அமெரிக்கா?
காணொளி: வெனிசுவேலா எண்ணெயால் என்ன லாபம்? - டிரம்ப் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

வெனிசுவேலாவில் நாம் எப்படி செயல்பட்டோம்? என்று கேள்வி எழுப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்கு பதிலளித்தார். மோசமாக இல்லை என்று கூறிய அவர், அங்கிருந்து நாம் மிக அதிக அளவில் எண்ணெயை எடுத்துள்ளோம்.

அதன்மூலம் போருக்கான செலவை சுமார் 25 மடங்கு ஈடு செய்துவிட்டோம் என்று கூறிய அமெரிக்க அதிபர், இது ஒரு வழிப்பாதை என்று குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு