காணொளி: புயலில் வீட்டின் கூரை பறந்த தருணம்
காணொளி: புயலில் வீட்டின் கூரை பறந்த தருணம்
பிரசுரிக்கப்பட்டது
லாலா புயல், ஹவாயின் பிக் ஐலண்ட் பகுதியைத் தாக்கியபோது, தீவு முழுவதும் கனமழை பெய்தது. புயலால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டன. புயலில் ஒரு வீட்டின் கூரையை புயல் பிய்த்துக்கொண்டு சென்றது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



