நடனமாடி ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் - இவர் ஏன் இப்படிச் செய்கிறார்?
நடனமாடி ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் - இவர் ஏன் இப்படிச் செய்கிறார்?
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திராவில் ராஜமகேந்திரவரத்தில் பரபரப்பான போக்குவரத்து சந்திப்புகளில் வெங்கட் நடனம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்கிறார். மக்கள் ஹெல்மெட் அணிவதையும் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிப்பதையும் ஊக்குவிப்பதற்காக அவர் இதைச் செய்கிறார். இவரின் கதை என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு