இசையமைப்பாளர் தேவா உடலுக்கு சினேகன் அஞ்சலி

காணொளிக் குறிப்பு, தேவா உடலுக்கு சினேகன் அஞ்சலி
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு சினேகன் அஞ்சலி
பிரசுரிக்கப்பட்டது

இசையமைப்பாளர் தேவா மறைவையொட்டி பாடலாசியர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பிறகு அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டது என்ன?

விரிவாகக் காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு