தேவா உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

காணொளிக் குறிப்பு, தேவா உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
தேவா உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
பிரசுரிக்கப்பட்டது

தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 17அன்று காலமானார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த ஊரான சக்கரமல்லூரில் உடல் இன்று (அக்டோபர் 18) அடக்கம் செய்யப்பட்டது. தேவா உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு