காணொளி : 'ஜீரணிக்க முடியாத அமைச்சர்கள் இப்படிச் செய்துவிட்டனர்' - மனம் திறந்த வேல்முருகன்

காணொளிக் குறிப்பு, திமுக அமைச்சர்கள் மீது வேல்முருகன் குற்றச்சாட்டு
காணொளி : 'ஜீரணிக்க முடியாத அமைச்சர்கள் இப்படிச் செய்துவிட்டனர்' - மனம் திறந்த வேல்முருகன்

திமுக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு