காணொளி: போலந்தில் காட்டுப்பன்றிகளை விரட்டும் இன்ஃப்ளுயன்ஸர் ரோபோ
காணொளி: போலந்தில் காட்டுப்பன்றிகளை விரட்டும் இன்ஃப்ளுயன்ஸர் ரோபோ
போலந்தில் இன்ஃப்ளுயன்ஸர் ரோபோ ஒன்று காட்டுப்பன்றிகளை துரத்தும் காட்சி இது.
எட்வர்டு வார்சோக்கி எனும் ரோபோட், காட்டுப்பன்றிகள் பொருட்களை சேதப்படுத்துவதில் இருந்து தடுக்கிறது. போலந்து நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்பத் தொழில்முனைவோருக்கு சொந்தமான இந்த ரோபோ, ஒரு சமூக வலைதள பிரபலம். இன்ஸ்டாகிராமில் மட்டும் இதற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



