'இடைத்தேர்தலில் திமுக 3-வது இடத்துக்கு தள்ளப்படும்' - மாணிக்கம் தாகூர் பேட்டி
'இடைத்தேர்தலில் திமுக 3-வது இடத்துக்கு தள்ளப்படும்' - மாணிக்கம் தாகூர் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பிபிசி தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் 100 நாட்கள் குறித்து பேசியுள்ளார். மேலும் தேசிய அளவிலான பிரச்னைக்கு தவெக குரல் கொடுப்பது குறித்தும், 3வது அணி அமைப்பதற்கான பணிகளை திமுக முயற்சி செய்து வருவது குறித்தான கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



