ஜின்பிங் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காத டிரம்ப்

காணொளிக் குறிப்பு, ஷி ஜின்பிங் குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற டிரம்ப்.
ஜின்பிங் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காத டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

இரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த சொல்லி சீன அதிபரிடம் கேட்டீர்களா என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் எந்த விதமான பதிலை அளிக்காமல் சென்றார்.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு