ஹோர்மூஸ் நீரிணையை 7 நாளில் திறக்க இரான் புதிய முன்மொழிவு
ஹோர்மூஸ் நீரிணையை 7 நாளில் திறக்க இரான் புதிய முன்மொழிவு
பிரசுரிக்கப்பட்டது
இரான் கத்தார் மூலம் அமெரிக்காவிடம் ஏழு நாட்களுக்கான ஒரு தெளிவான திட்டத்தை முன்வைத்துள்ளது.
தேவையான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ஏழு நாட்களுக்கு நீரிணையை மீண்டும் திறந்து வழக்கமான கடல் போக்குவரத்தை மீட்டெடுக்க முடியும் இப்போது முடிவு அமெரிக்காவின் கையில் உள்ளது.
எந்த விதமான வற்புறுத்தலையோ, மிரட்டலையோ அல்லது அச்சுறுத்தலையோ இரான் ஏற்காது, எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் உரிமைகளை இரான் விட்டுக்கொடுக்காது என்று அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.
விரிவாக காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



