நீருக்காக ஏங்கும் தமிழகம், ஏரிகளில் செத்து கருகிய மீன்கள் - மனதை உருக்கும் புகைப்படங்கள்

மனிதர்களுக்கு மட்டுமா தண்ணீர் பிரச்சனை கிண்டி வன உயிரின பூங்காவில் சொட்டு நீருக்காக காத்திருக்கும் குரங்கு
படக்குறிப்பு, மனிதர்களுக்கு மட்டுமா தண்ணீர் பிரச்சனை கிண்டி வன உயிரின பூங்காவில் சொட்டு நீருக்காக காத்திருக்கும் குரங்கு
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழகம் இந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது. அதிலும், தலைநகர் சென்னையில் குடிநீர் பஞ்சம் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. குறைந்து போன நிலத்தடி நீர் மட்டம், வறண்டு போன ஏரிகள் என அத்தியாவசிய தண்ணீருக்காக அனுதினமும் தமிழக மக்கள் தர்ம யுத்தம் நடத்தி வருகிறார்கள் என்றால் மிகையாகாது. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

நீருக்காக ஏங்கும் தமிழகம்
கிண்டியில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் குரங்கு
படக்குறிப்பு, கிண்டியில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் குரங்கு
நீருக்காக ஏங்கும் தமிழகம்

சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் தண்ணீர் இல்லாததால் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்

சென்னை தண்ணீர் பஞ்சம்
படக்குறிப்பு, தற்போது நிலவிவரும் தண்ணீர் பஞ்சம் காரணமாக சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்
சென்னையில் தீ அணைக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன
படக்குறிப்பு, சென்னையில் தீ அணைக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன
சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்
படக்குறிப்பு, சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்
சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்
சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்
சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்

Taj Mahal உயரத்தை விஞ்சும் குப்பைமேட்டின் உயரம் - இதுதான் எதிர்கால இந்தியாவா?

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :