பிபிசி தமிழ் நேயர்களின் பொங்கல் கொண்டாட்டப் புகைப்படத் தொகுப்பு: கோலம், காளைகளுடன் பொங்கிய மகிழ்ச்சி

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழின் ஏழாம் வார புகைப்பட போட்டிக்கு "பொங்கல் கொண்டாட்டம்" என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

நேயர்கள் அனுப்பி வைத்த பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

நான் சீறுவதற்கு தயார்! - கௌரி சங்கர்
படக்குறிப்பு, நான் சீறுவதற்கு தயார்! - கௌரி சங்கர்
சீறும் காளை, பறக்கும் வீரர்கள் - முத்துராமலிங்கம்
படக்குறிப்பு, சீறும் காளை, பறக்கும் வீரர்கள் - முத்துராமலிங்கம்
"பொங்கி வரும் பொங்கல்" - ஸ்ரீரஞ்சினி
படக்குறிப்பு, "பொங்கி வரும் பொங்கல்" - ஸ்ரீரஞ்சினி
"அம்மாவின் பாடம்" - பூபதி
படக்குறிப்பு, "அம்மாவின் பாடம்" - பூபதி
காளையை அடக்கும் வீரன் - சசிகுமார்
படக்குறிப்பு, காளையை அடக்கும் வீரர் - சசிகுமார்
"பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" - வடிவேல் துசாந்ராஜ்
படக்குறிப்பு, "பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" - வடிவேல் துசாந்ராஜ்
"கபடி, கபடி, கபடி" - சௌத்தி ராஜா
படக்குறிப்பு, "கபடி, கபடி, கபடி" - சௌத்தி ராஜா
ஐம்பூதங்களின் தோற்றம் - ஹேமநாதன்
படக்குறிப்பு, பொங்கல் சாகசம் - ஹேமநாதன்
"இதுதான் சிறுதுளி பெரு வெள்ளமோ?!" - பிரதிப் குமார்
படக்குறிப்பு, "இதுதான் சிறுதுளி பெரு வெள்ளமோ?!" - பிரதிப் குமார்

இதுவரை வெளியான நேயர்களின் புகைப்படத் தொகுப்புகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :