பிபிசி தமிழ் நேயர்களின் புகைப்படங்கள் - இவை பேசும் உணர்வுகள்!

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழின் ஆறாம் வார புகைப்பட போட்டிக்கு உணர்வுகள் என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

அது ஒரு மகிழ்ச்சியான உலகம் - திலீப் குமார்
படக்குறிப்பு, நாங்க ஒரு தடவை குளிச்சா! - திலீப் குமார்
நீரின்றி அமையாது மகிழ்ச்சி - பாஸ்கரன்
படக்குறிப்பு, நீரின்றி அமையாது மகிழ்ச்சி - பாஸ்கரன்
குழந்தையின் அழுகை - பார்த்திபன் முத்தையா
படக்குறிப்பு, உன் அழுகையும் அழகே! - பார்த்திபன் முத்தையா
உயிர் கேட்கும் வயிறு - ரோகினி
படக்குறிப்பு, உணர்வுகள் கோடி, வயிறு ஒன்றுதான்... - ரோகிணி
மணமகளின் மகிழ்ச்சியும் வெட்கமும் - ஃபிராங்க்ளின் பால் ஜூனோ
படக்குறிப்பு, அழகான ஏவுகணை! - ஃபிராங்க்ளின் பால் ஜூனோ
பரவசம் தரும் இசை
படக்குறிப்பு, மயங்கியது இசையா, இமையா...
லண்டன் பாலத்தின் நீளத்தையும் விஞ்சிவிடுமா இந்த பந்தத்தின் உணர்வு - நிரோஷா
படக்குறிப்பு, லண்டன் பாலத்தின் நீளத்தையும் விஞ்சிவிடுமா இந்த பந்தத்தின் உணர்வு - நிரோஷா
பேசும் படம் - ராம்குமார்
படக்குறிப்பு, பேசும் சித்திரங்கள் - ராம்குமார்
பசி விண்ணப்பம் - இரா.இராமச்சந்திரன்
படக்குறிப்பு, தருவாயா!- இரா.இராமச்சந்திரன்
கிளியால் கிலி - செல்வ விநாயகம்
படக்குறிப்பு, கிளி - கிலி - செல்வ விநாயகம்
ஆனந்தக் குளியலாடுவோம் - சதீஷ்குமார்
படக்குறிப்பு, ஆனந்தக் குளியல் - சதீஷ்குமார்
தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியம் - தமிழ் பரிவேல்
படக்குறிப்பு, தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியம் - தமிழ் பரிவேல்
உலகை இயக்கும் காதல் - ஷான் விசாகன்
படக்குறிப்பு, அலைகள் ஓய்வதில்லை! - ஷான் விசாகன்

இதுவரை வெளியான நேயர்களின் புகைப்படத் தொகுப்புகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :