காணொளி: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள்

காணொளிக் குறிப்பு, "மின்கட்டணம் குறைப்பு.. மூலப்பொருட்களுக்கு விலை நிர்ணயம்" - சிறு, குறு தொழில்களுக்கான கோரிக்கைகள் என்ன?
காணொளி: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள்

2026 சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, 'உங்கள் குரல்' என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் குரலை கேட்டுள்ளது பிபிசி தமிழ்.

அதன் ஒரு பகுதியாக கோவையின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு