காணொளி: கலவரத்துக்கு நடுவே மது அருந்திக் கொண்டிருந்த தம்பதி
காணொளி: கலவரத்துக்கு நடுவே மது அருந்திக் கொண்டிருந்த தம்பதி
பிரசுரிக்கப்பட்டது
பிரான்ஸில் கலவரத்துக்கு அருகே ஒரு தம்பதி மது அருந்திக்கொண்டிருந்த காட்சி இது. செண்ட்ரல் பாரிஸில் இது நடந்தது.
கடந்த மாதம் தொடங்கிய மாணவர்கள் போராட்டம், கடந்த சனிக்கிழமை சில இடங்களில் வன்முறையாக மாறியது. சில கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், கடைகளும் சூறையாடப்பட்டன.
விரிவாகக் காணொளியில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



