காணொளி: பாரிஸ் போராட்டத்தின்போது சூறையாடப்பட்ட கடை

காணொளிக் குறிப்பு, பாரிஸில் கடை சூறை: வாழ்நாள் உழைப்பை இழந்த உரிமையாளர்
காணொளி: பாரிஸ் போராட்டத்தின்போது சூறையாடப்பட்ட கடை
பிரசுரிக்கப்பட்டது

பாரிஸில் கடை ஒன்று மர்ம நபர்களால் சூறையாடப்பட்ட நிலையில் கடையின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

கடை உரிமையாளர் கூறியது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு