காணொளி: தலைக்கு மேல் கட்டிலை வைத்து பைக்கில் வியாபாரம் செய்யும் கரூர் இளைஞர்

காணொளி: தலைக்கு மேல் கட்டிலை வைத்து பைக்கில் வியாபாரம் செய்யும் கரூர் இளைஞர்

கரூரில் இளைஞர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் தலைக்கு மேலே கட்டில்களை கட்டி வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வருகிறார்.

மேலும், தான் மட்டுமின்றி தனது குடியிருப்புப் பகுதியிலுள்ள பெரும்பாலானோர் இதே தொழிலைச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு