You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாரானது எப்படி?
காணொளி: இரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாரானது எப்படி?
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போர் இரண்டு வார காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இரு நாட்டு பிரதிநிதிகளுமே இதற்காக இஸ்லாமாபாத் வருகை தந்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு முன்பாக அங்கு சூழல் எப்படி இருந்தது என்பது குறித்து பிபிசி செய்தியாளர் உமர் தராஸ் வழங்கும் செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு