காணொளி: குஜராத்தில் வாள் சுழற்றிக் கொண்டே நடனமாடும் பெண்கள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: குஜராத்தில் வாள் சுழற்றிக் கொண்டே நடனமாடும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த 20 ஆண்டுகளாக 150-க்கும் மேற்பட்ட பெண்கள் வாள்நடனம் நிகழ்த்தி வருகின்றனர்.

ராஜ்கோட்டில் உள்ள ரஞ்சித்விலாஸ் அரண்மனையில் நடைபெறும் நவராத்திரி கொண்டாட்டங்களின் போது, ​​இந்தப் பெண்கள் வாள் நடனத்தை ஆடுகின்றனர்.

இருசக்கர வாகனங்கள், கார்களில் அமர்ந்தபடியும் இந்த நடனத்தை ஆடும் பெண்கள் நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு