கானா, மெலடி என இரண்டிலும் அசத்திய இசையமைப்பாளர் தேவா காலமானார்
கானா, மெலடி என இரண்டிலும் அசத்திய இசையமைப்பாளர் தேவா காலமானார்
பிரசுரிக்கப்பட்டது
அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்து, தமிழ் திரையுலகின் முக்கியக் கலைஞர்களில் ஒருவராக இருந்த இசையமைப்பாளர் தேவா காலமானார்.
அக்டோபர் 17 சனிக்கிழமை காலை, தேவாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது இதய துடிப்பு இல்லையென்றும் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பல்துறை மருத்துவர்கள் இணைந்து சிகிச்சை அளித்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என மருத்துவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



