'யூனிட்டுக்கு ரூ.35': மின்சார கொள்முதல் பற்றி செந்தில் பாலாஜி - நிர்மல் குமார் பேசியது என்ன?
'யூனிட்டுக்கு ரூ.35': மின்சார கொள்முதல் பற்றி செந்தில் பாலாஜி - நிர்மல் குமார் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு குறித்து முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
விரிவாக காணொளியில்…
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



