ஆந்திராவில் சந்திரபாபு - விஜய் சந்திப்பு; இருவரும் என்ன பேசினர்?

காணொளிக் குறிப்பு, ஆந்திர முதலமைச்சரை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
ஆந்திராவில் சந்திரபாபு - விஜய் சந்திப்பு; இருவரும் என்ன பேசினர்?
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திரா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.

ஆந்திர அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இரண்டு முதலமைச்சரும் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதியில் இருந்து கூடுதல் நீரை விடுவிக்குமாறும் முதலமைச்சர் கோரிக்கை வைத்ததாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக காணொளியில்…

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு