காணொளி: 50 அடி உயர மரத்தில் இருந்து செங்குத்தாக இறங்கிய சிறுத்தை

காணொளிக் குறிப்பு,
காணொளி: 50 அடி உயர மரத்தில் இருந்து செங்குத்தாக இறங்கிய சிறுத்தை

உதகை அருகே நுந்தளா மட்டம் பகுதியில் தேயிலை தோட்டத்தில் 50 அடி உயரமுள்ள சில்வர் ஓக் மரம் மீது அமர்ந்திருந்த சிறுத்தை மரத்திலிருந்து செங்குத்தாக இறங்கிய காட்சி இது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு