காணொளி: பூமியுடன் 40 நிமிடங்களுக்கு தொடர்பை இழந்த ஆர்டெமிஸ் 2 குழு
காணொளி: பூமியுடன் 40 நிமிடங்களுக்கு தொடர்பை இழந்த ஆர்டெமிஸ் 2 குழு
ஆர்டெமிஸ் 2 குழுவினர் நிலவின் பின்பகுதிக்குச் சென்றபோது 40 நிமிடங்களுக்கு ஓரியன் விண்கலத்தில் இருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது. இது எப்படி நடந்தது? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு