காணொளி: 'காமராஜர் வாழ்க' - ராஜேஷ்குமார் முழக்கமிட்டதும் ஆளுநர் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, "காமராஜர் வாழ்க" என்ற அமைச்சர் - ஆளுநர் ரியாக்ஷன்
காணொளி: 'காமராஜர் வாழ்க' - ராஜேஷ்குமார் முழக்கமிட்டதும் ஆளுநர் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

காங்கிரஸ் சார்பில் அமைச்சராக பதவியேற்ற ராஜேஷ்குமார், "காமராஜர், ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி வாழ்க" என முழக்கமிட்டார். அப்போது ஆளுநர், "இது உங்கள் உறுதிமொழியின் ஓர் அங்கம் அல்ல" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு