காணொளி: 'லெபனானில் எனது வீட்டை இஸ்ரேல் தாக்கியது' - பச்சிளம் இரட்டை குழந்தைகளின் தாய்

காணொளி: 'லெபனானில் எனது வீட்டை இஸ்ரேல் தாக்கியது' - பச்சிளம் இரட்டை குழந்தைகளின் தாய்

லெபனானில் தனது வீட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குடிப்பெயர்வு மையம் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ள இரட்டை குழந்தைகளின் தாய் ஒருவர் வேதனையோடு தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு