காணொளி: 'போருக்கு திரும்ப தயாராக இருக்கிறோம்' - நெதன்யாகு கூறியது என்ன?

காணொளி: 'போருக்கு திரும்ப தயாராக இருக்கிறோம்' - நெதன்யாகு கூறியது என்ன?

''இஸ்ரேல் இன்னும் பல இலக்குகளை அடைய வேண்டியுள்ளது. அவற்றை ஒப்பந்தத்தின் மூலமாகவோ அல்லது மீண்டும் போரைத் தொடங்குவதன் மூலமாகவோ அடைவோம். எந்நேரத்திலும் போருக்கு திரும்ப தயாராக இருக்கிறோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு