காணொளி: லெபனானில் 10 நிமிடங்களில் 100 இடங்களில் தாக்குதல்

காணொளி: லெபனானில் 10 நிமிடங்களில் 100 இடங்களில் தாக்குதல்

லெபனானில் 10 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாகவும், அவை ஹெஸ்பொல்லாவின் கட்டளை மையங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - இரான் போர்நிறுத்தம் லெபனானை உள்ளடக்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறிய பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லெபனான் பிரதமர் நவாப் சலாம் "இந்த தாக்குதலை நிறுத்த, நாட்டின் நண்பர்கள் உதவ வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு