காணொளி: ஏரிக்குள் டெஸ்லா சைபர்ட்ரக் - ஓட்டுனர் கைது

காணொளிக் குறிப்பு,
காணொளி: ஏரிக்குள் டெஸ்லா சைபர்ட்ரக் - ஓட்டுனர் கைது
பிரசுரிக்கப்பட்டது

'வேட் மோட்' எனப்படும் நீர்நிலையில் வாகனத்தை ஓட்டும் அம்சத்தை பயன்படுத்தி, டெஸ்லா வாகனத்தை ஏரியில் செலுத்த முயற்சித்ததாக அதன் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு