காணொளி: 'அவமானங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது' - மாணிக்கம் தாகூர்
காணொளி: 'அவமானங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது' - மாணிக்கம் தாகூர்
பிரசுரிக்கப்பட்டது
''59 ஆண்டுகாலமாக பட்ட அவமானங்களும், பட்ட சிரமங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் இன்று விடை கிடைத்திருக்கிறது. விஜய் இந்த மாடலை மாற்றியிருக்கிறார்'' என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு