காணொளி: தவெக அரசின் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: தவெக அரசின் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் தவெக அரசின் அமைச்சரவையில் ஏற்கெனவே முதலமைச்சர் ஜோசப் விஜய் உட்பட 10 பேர் இடம்பெற்ற நிலையில், இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, 23 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு