காணொளி: 'ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்'

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்'
பிரசுரிக்கப்பட்டது

"ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கேட்டுக்கொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு