காணொளி: கனமழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கார்
காணொளி: கனமழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கார்
பிரசுரிக்கப்பட்டது
சீனாவில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்ட தருணம் இது.
சீனாவின் ஜியான் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், அதன் அருகிலும் பாதையிலும் இருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின.
தெற்கு மற்றும் மத்திய சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



