காணொளி: 'திமுகவின் தொடர்ச்சியே தவெகவின் ஆட்சி' - தமிழிசை

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'திமுகவின் தொடர்ச்சியே தவெகவின் ஆட்சி' - தமிழிசை
பிரசுரிக்கப்பட்டது

திமுகவைப் போலவே தவெக அரசும் செயல்படுவதாக பாஜக மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு