காணொளி: இத்தாலி பிரதமருக்கு மிட்டாய் கொடுத்த மோதி - ராகுல் சொன்னது என்ன?

காணொளிக் குறிப்பு, இத்தாலி பிரதமருக்கு மிட்டாய் கொடுத்த பிரதமர் மோதி: ராகுல் சொன்னது என்ன?
காணொளி: இத்தாலி பிரதமருக்கு மிட்டாய் கொடுத்த மோதி - ராகுல் சொன்னது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

பிரதமர் நரேந்திர மோதி, இத்தாலி பிரதமருக்கு 'மெலடி' மிட்டாய் வழங்கியது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சொன்னது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு